சென்னை கூடுவாஞ்சேரி – யில் DTCP APPROVED PLOTS FOR SALES:- 50 – 50 EMI OFFER
சென்னை தாம்பரம் – படப்பை அருகில்… கூடுவாஞ்சேரி மற்றும் பொத்தேரி வழியாகவும் நமது மனைப்பிரிவுக்கு செல்லலாம்.
கூடுவாஞ்சேரி ஓரத்தூர் அருகில் உள்ள கீழ்க்கழனி வில்லேஜ் – ல் நமது மனைகள் உள்ளது. ஏற்கனவே வீடுகள் உள்ள பகுதியில் 50 – 50 EMI Offer…
உடனடியாக வீடு கட்டலாம்.
நமது இடத்திற்கு படப்பை கூடுவாஞ்சேரி , பொத்தேரி ஆகிய 3 வழியாகவும் உள்ளே வரலாம்.
நமது இடத்தில் இருந்து பார்த்தால் SRM UNIVERSITY மற்றும் ESTANCIA (ZOHO) ஆகிய கட்டிடங்கள் நன்றாக தெரியும்.
Gated community DTCP APPROVED PLOTS ( வீட்டு மனைகள் ) 50 – 50 மாத தவணை முறையில் விற்பனை செய்து வருகிறோம்.
1 மனையின் விலை ரூபாய் 9 லட்சம் மட்டுமே…
பாதி தொகை செலுத்தி பத்திரம் பதிவு செய்து கொள்ளலாம்…
மீதியை 36 மாதங்கள் (3வருடங்கள்) கட்டி கொள்ளலாம்… வங்கி கடன் இல்லை. கம்பெனி தரும் தவணை முறை அனைத்து வசதிகளும் கொண்ட மனைப்பிரிவு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வேற அருகில் வந்து விட்டது. எனவே கிடைக்கிற சந்தர்பத்தை பயன்படுத்தி உடனே வாங்கி போடுங்க… பிற்காலத்தில் உண்மையில் ஒரு நாள் பெரிய அளவில் உதவியாக இருக்கும். நல்லா யோசிங்க…
Owning a home is a keystone of wealth… both financial affluence and emotional security.
Suze Orman