Chennai 600126 Sithalapakkam (Near Medavakkam) CMDA approved Layout DREAM Park, 2 plots for Resale.
1) Plot No 118. North facing. 2400sqft .(40 X 60). 40 feet road.
2) Plot No 119. North facing.2400 sqft(40 X 60). 40 feet road. Posh Residential & Ready to construct area.
Price Rs 4500/sqft. Property in agreement. Owner NRI. No power. Only sale deed.
For Google pin location, Sketch & Video please Message. Thanks.
சென்னை 600126 சித்தாலபாக்கம் (மேடவாக்கம் அருகில்) CMDA அங்கிகாரம் பெற்ற டிரீம் பார்க் ( Dream Park) மனைப் பிரிவில் 2 மனைகள் மறு விற்பனைக்கு.
1) மனை என் 118. வடக்கு முகம். 2400 ச.அடி. (40 x 60). 40 அடி சாலை.
2 மனை என் 119. வடக்கு முகம். 2400 ச.அடி. (40 x 60). 40 அடி சாலை.
சுற்றிலும் குடியிருப்பு கள். உடனே வீடு கட்டி குடியேறலாம். உரிமையாளர் வெளிநாடு வாழ் இந்தியர். பொது அதிகாரம் வழங்க படாது. தற்பொழுது கிரைய ஒப்பந்தத்தில் உள்ளது.
விலை 1 ச.அடி ரூ 4500/=. கூகுள் பின் லொகேஷன், வரைப்படம் மற்றும் வீடியோவிற்க்கு தகவல் அனுப்பவும். நன்றி.
Owning a home is a keystone of wealth… both financial affluence and emotional security.
Suze Orman