✅ நமது மனைப்பிரிவானது சென்னைக்கு மிக அருகாமையில் திருமுல்லைவாயிலில் அமைந்துள்ளது.
✅அண்ணாநகரில் இருந்து 20 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
✅அம்பத்தூரில் Set Board Hospital இருந்து 10 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாரமையில் சுகம் கிளினிக் மற்றும் எம்.எம்.கிளினிக் அமைந்துள்ளது.
✅திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவிலிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
✅வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை (Suter Ring Road) மிக அருகாமையில் உள்ளது.
✅ரெட்ஹில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
✅ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், பாலிடெக்னிக், பொறியியல்
✅கல்லூரிகள், பெண்கள் கலைக்கல்லூரி, திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைகள் ✅அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் CBSE Good Word Public School, விவேகானந்தா CBSC School,
✅Good Shepered Hr. Sec. School, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் ஆவடி வேல்டெக் கல்லூரி, முருகப்பா பால்டெக்னிக் கல்லூரி ✅அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் அரசு மருத்துவமனை (கொள்ளுமேடு) அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் Galaxy Mahal, Revathi Store (ரெட்ஹில்ஸ்] அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் ECO Park, உடற்பயிற்சி கூடங்கள், E-சேவை மையம் அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் கோவில்கள், கிறிஸ்த்துவ ஆலயங்கள், பள்ளிவாசல் அமைந்துள்ளது.
✅15 அடியில் சுவையான குடிநீர், இனிமைய சுற்றுபுறங்கள், வீடு கட்ட மேட்டுப்பாங்கான வசதி உள்ளது.
✅மனைகள் சுற்றிலும் முள்வேளி மற்றும் தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
✅நமது மனைக்கு அருகாமையில் கனரா வங்கி, VAO ஆபிஸ், ரேஷன் கடை அமைந்துள்ளது.
✅அம்பத்தூரில் BDO ஆபிஸூம், ஆவடியில் தாலுக்கா ஆபிஸும் உள்ளது.
✅பத்திரப்பதிவு அலுவலகம் ரெட்ஹில்ஸ்-ல் உள்ளது. சென்னை பின் கோடு – 600 052.
✅மனைப்பிரிவிலிருந்து சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் 24 மணி நேரமும் பஸ்
மற்றும் ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.
✅பேருந்து வழித்தடங்கள்: 62B, 57B,
✅CMDA & RERA APPROVED
61 R Cross, 57B (Redhills – Pothur)
62B (JJ Nagar – Mogappair – Ambattur
Estate – Pothur – Redhills)
61R (Aavadi – Pothur – Redhills)
Plot No.9/2, Old No. 1498/2,
J Block, 16th Main Road,
Anna Nagar West, Chennai – 40.
Ph : 89399 55511
Owning a home is a keystone of wealth… both financial affluence and emotional security.
Suze Orman