✔️DTCP Approved Plots in Ponneri
✔️Locations in Chennai
1.மனைப்பிரிவு 30 அடி மற்றும் 40 அடி அகல தார் சாலை வசதியுடன் கூடிய
அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள். உடனே வீடு கட்டி குடியேறுவதற்கு ஏற்ற
மனைகள்
2. மின்சாரம் மற்றும் 30 அடியில் சுவையான குடிநீர் அமைந்த வீட்டு மனைகள்.
3. மனையை சுற்றி பென்சிங் மற்றும் 3 வருட இலவசப் பராமரிப்பு.
4.பொன்னேரி ரயில் நிலையம் 3.5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. பெரும்பேடு
முருகன் கோயில் மிக அருகாமையில் அமைந்துள்ளது.
5.பொன்னேரி, செங்குன்றத்திலிருந்து புதுசேரிமேடு செல்லும் அனைத்து
பேருந்துகளும் எங்கள் மனையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும்.
6.2.5 கி.மீ., தூரத்தில் அனைத்து தரப்பினரும் வழிப்படும் வழிப்பாட்டுத் தலங்கள்,
கோவில்கள், தேவாலயம் மற்றும் பெரிய பள்ளிவாசல்கள் அமையப் பெற்றது.
7. வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, வேலம்மாள் தொழில்நுட்ப நிறுவனம்,
வேலம்மாள் CBSE பள்ளி, வேலம்மாள் போதிகேம்பஸ் மற்றும் L.E.F ஈடன்
மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி -10 நிமிடம்.
8. மகேந்திரா சிட்டி (850 ஏக்கர் 925 கோடி முதலீடு) -20 நிமிடம்.
9.பொன்னேரியில் ஜப்பான் உதவியுடன் 750 ஏக்கரில் SMART CITY மாஸ்டர் பிளான்
தயாரிப்பு பணிகள் துவக்கம்.
10. 24 மணி நேர பேருந்து வசதி கோயம்பேடு, பிராட்வே, ரெட்ஹில்ஸ், பொன்னேரி,
திருவெற்றியூர், திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு செல்ல சென்னை
மாநகர பேருந்துகளின் பஸ் நிறுத்தம் நமது மனைப்பிரிவு அருகில் அமைந்துள்ளது.
பேருந்து தடம் 558, 558B, 558C, 558D, 562B, 536, 556, 556B,
595A, 156P, A95, M55,M598, 555, 528.
II. மனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்கும் பொழுது மனைக்குண்டான
தாய்ப்பத்திரம், வில் லங்க சான்று, சிட்டா, பட்டா, லீகல் ஒப்பினியன் போன்ற
அனைத்து டாக்குமெண்ட்டுகளும் கொடுக்கப்படும்.
12.நமது மனையைப் பார்வையிட பிரதி ஞாயிறு காலை 10.00 மணி முதல் மாலை
4.00 மணி வரை எங்கள் அலுவலகத்திலிருந்து காரில் இலவசமாக
அழைத்துச் செல்கிறோம்.
பல ரியல் எஸ்டேட் முதலாளிகளை உருவாக்கும் ஒரே ஸ்தாபனம்.
Owning a home is a keystone of wealth… both financial affluence and emotional security.
Suze Orman