Overview:

  • Approved DTCP

  • Property ID CCL4223

About Bight Nagar

  • DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்
  • மனை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
  • மனையின் உள்ளே மின்சார வசதி உள்ளது
  • கவையான குடிநீர் 20 அடி ஆழத்தில் அமைந்துள்னது
  • மனையின் உள்ளே 40 அடி மற்றும் 30 அடி 23 அடி சாலைகள்
    அமைந்துள்ளது
  • மனையின் உள்ளே பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம்
    இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மனை எதிரில் பஸ் பெடாப் அரசு பள்ளி மற்றும் சக்தி வாய்ந்த
    படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது
  •  மனையைச் சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளது உடனே
    வீடு கட்டி குடியேறலாம்.
  • மேலும் உலகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலமான
    வேதகிரீஸ்வரர் ஆயைம் மற்றும் புகழ்பெற்ற
    திருப்பரகந்தரி அம்மன் ஆலயம் நம் மனையிலிருந்து
    10 நிமிட தூரத்தில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
  •  மனையிலிருந்து ‘நிமிட தூரத்தில் நீதிமன்றம் மற்றும்
    காவலர் குடியிருப்பு தீயணைப்புத்துறை மற்றும்
    மருத்துவமனை அமைந்துள்ளது
  • புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும் சிறந்த
    சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது மற்றும்
    பழமை வாய்ந்த மசூதி மற்றும் அந்தோணியார் சர்ச்
    மனைக்கு அருகில் அமைந்துள்ளது.
  •  நமது மனையிலிருந்து 30 நிமிட பயணம் தூரத்தின்
    கிழக்கு கடற்கரை சாலை (ECR) சென்றடையலாம்.
  •  சுற்றுலா தலமான மகாபலிபுரம் பீச் மற்றும்
    அழகான சுற்றுலாத்தலங்களும் அமைந்துள்ளது
  • மனைக்கு அருகில் ஏடிஎம் பேங்க மற்றும் காய்கறி
    கடைகள் மளிகை கடைகள் அமைந்துள்ளன.
    கல்வி நிறுவனங்கள் அன்னை தரசா
    (Art & Science) காலேஜ்
  • Don Bosco தொழில்நுட்ப காலேஜ் மற்றும்
    திருப்பரசுந்தரி அம்மன் தொழில்நுட்ப காலேஜ்
    அரசு Arts காலேஜ் அமைந்துள்ளது
  •  போக்குவரத்து வசதிகள்சென்னையில் இருந்து
    நேரடியாக பஸ் வசதி மற்றும் நமது மனைக்கு
    அடிக்கடி பஸ் வசதியும் ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது

 

Amenities

  • Avenue Trees Avenue Trees

  • Electric Range Electric Range

  • Car Parking Area Car Parking Area

  • On Road Property On Road Property

Price

Type Sq.Ft Price
Plot 600 2L*
Plot 1000 4L*
Plot 1400 6L*
Plot 1800 8L*
Plot 2200 10L*

Location Map

Contact Seller

Default Logo By Vinoth View My Listings

Please Share Your Contact

I agree to be contacted via WhatsApp, SMS, phone, email etc.