DTCP & RERA plots in Walajabad, Chennai 631605 · by Raja King
Estimate only. Tamil Nadu stamp duty (7%) and registration fee (2%) are charged on the guideline value, which may be lower than the sale price. Corner or east-facing units may cost more; confirm with your advisor.
| Type | Sq.Ft | Price |
|---|---|---|
| Plot | 1920 | 10L* |
| Plot | 2100 | 10L* |
| Plot | 2600 | 13L* |
| Plot | 3000 | 15L* |
| Plot | 6223 | 32L* |
More projects nearby: properties in Walajabad
Avenue Trees
Aromatic Garden
24X7 Security
Electric Range
Car Parking Area
Gated Community
Quality Blacktop Roadsசுமங்கலி நகர் - சென்னை லிமிட் முக்கியமான 16 வளர்ச்சி மதிப்பீடுகள்
மனைக்குள் 50,40,30 & 23 அடி அகலமான சாலை வசதி
முக்கிய மாவட்ட நெடுஞ்சாலை-MDR 789 மேலேயே அமைந்துள்ளது
மனையின் அருகிலேயே சேலம் 8 வழி பசுமை சாலை (green field highways)அமைய உள்ளது.
கம்யூனிட்டி ஹால்,ஸ்கூல்,5 பார்க் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது
சுமங்கலி நகர் அரசாங்க வழிகாட்டி மதிப்பீடு சதுரடி Rs 450 ஆக உள்ளது
வங்கி கடன் வசதி ஒரு சதுர அடிக்கு 420 ரூபாய் மற்றும் 90 சதவீதம் கடன் வசதி உள்ளது
வங்கி மதிப்பீடு ஒரு சதுர அடிக்கு 600 ரூபாய் உள்ளது
1500 ஆண்டுகள் புகழ்பெற்ற அப்பர் சுந்தரர் பெருமாள் கோவில் அருகிலே உள்ளது
farm lands, நிறைய விளையாட்டு வசதி நிறைந்த சைட் ஆகும்
4 பெரிய வணிக வளாகங்கள்-SHOPING COMPLEX பிரிவு I & பிரிவு II வில் அமைந்துள்ளது சிறப்பு
மாநகர போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் போக்கு வரத்து நம்முடைய மனையின் அருகிலேயே அமைந்துள்ளது
CBSE,MATRIC,GOVTபள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நம்ம மனையின் அருகில் அமைந்தது
சிஎம்டிஏ-CMDA லிமிட்டிலே அமைந்துள்ளதால் எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி இருக்கும்
5 டவுனுக்கு மத்தியில் (உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம்) இருப்பதால் போக்குவரத்துக்கு எளிதாக அமைந்துள்ளது
3 புகழ்பெற்ற நதிகள் செய்யாறு பாலாறு வேகவதி ஆறு சங்கமிக்கும் புண்ணிய நதி திருமுக்கூடல் சிறப்பான அம்சமாகும்
மனையை சுற்றிலும் 30 நிமிட பயன தூரத்தில் பெரிய சிப்காட், சாஃப்ட்வேர் மற்றும் சிறு குறு கம்பனி அமைந்துள்ளது சிறப்பு. இது வேலைவாய்ப்புக்கு சிறந்த இடமாக உள்ளது
இப்போ ஒரு சதுர அடி 523 ரூபாய் முதல். இச்சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
சுமங்கலி நகர்- சென்னை லிமிட் முக்கியமான 16 வளர்ச்சி மதிப்பீடுகள்
Your call and site visit are handled by a ChennaiLand advisor, free, with zero brokerage.