DTCP & RERA plots in Minjur, Chennai 601203 · by Karthick Prabhu–VIP HOUSING
Estimate only. Tamil Nadu stamp duty (7%) and registration fee (2%) are charged on the guideline value, which may be lower than the sale price. Corner or east-facing units may cost more; confirm with your advisor.
| Type | Sq.ft | Price |
|---|---|---|
| Plot | 450 | 5L |
| Plot | 700 | 8L |
| Plot | 950 | 11L |
| Plot | 2200 | 26L |
| Plot | 2690 | 32L |
More projects nearby: properties in Minjur
CCTV Camera
24X7 Security
Gated Community
Community ParkDTCP and RERA Approved Plots Are Available
Open the doors to a luxurious Lifestyle
Get best & Affordable Property
The best investment on Earth is earth
PREMIUM -Rs.1375/sqft
A BLOCK -Rs.1375/sqft
B BLOCK -Rs.1375/sqft
C BLOCK -Rs.1375/sqft
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால், எதிர்காலம் நம்மை வரவேற்கும்.
உங்கள் வாழ்க்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு நானே சிறந்தவன் - இப்படிக்கு நிலம்.
மனையின் அருகில் சிறப்பு அம்சங்கள்
Peripheral Ring Road சென்னை புறவட்ட சாலையிலேயே நமது மனைபிரிவு அமைந்துள்ளது.
Outer Ring Road சென்னை வெளிவட்ட சாலையிலருந்து 2 கி.மீ தொலைவில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
மீஞ்சூர் இரயில் நிலையம் (400 மீ) 5 நிமிட நடைபயணம்
சென்ட்ரல் இரயில் நிலையம் – 25 கி.மீ
கோயம்பேடு மார்க்கெட் 32 கி.மீ
சென்னை ஏர்போர்ட் 56கி.மீ.
மனைகளின் அனைத்து பிரதான சாலைகளும் 30 அடி மற்றும் 23 அடி அகலமான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நமது மனைகளின் மின்சார வசதி, சோலார் தெருவிளக்குகள் மற்றும் CCTV கண்காணிப்பில் உள்ளது.
மனைகளின் சுற்றிலும் முள்கம்பி வேலி உடன் நுழைவுவாயில் மற்றும் 24 மணி நேரம் பாதுகாப்பு இரண்டு வருடம் இலவசம்.
சுவையான நிலத்தடிநீர் 30அடி மற்றும் சுகாதாரமான காற்றோட்டம் சுவையான குடிநீர் நிறைந்த இடத்தில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது. சுற்றிலும் வீடுகளுக்கு மத்தியில் உடனே வீடுகட்டி குடியேரலாம்.
Your call and site visit are handled by a ChennaiLand advisor, free, with zero brokerage.