DTCP & RERA plots in Minjur, Chennai 601203 · by Barani M
Estimate only. Tamil Nadu stamp duty (7%) and registration fee (2%) are charged on the guideline value, which may be lower than the sale price. Corner or east-facing units may cost more; confirm with your advisor.
| Type | Sq.Ft | Price |
|---|---|---|
| Plots | 600 | 7L |
| Plots | 900 | 10L |
| Plots | 1200 | 14L |
| Plots | 1450 | 17L |
| Plots | 1650 | 19L |
| Plots | 1900 | 22L |
| Plots | 2200 | 26L |
| Plots | 2400 | 28L |
More projects nearby: properties in Minjur
Kids Play Area
CCTV Camera
Avenue Trees
24X7 Power
24X7 Security
Electric Range
Car Parking Area
Quality Blacktop RoadsDTCP and RERA& Approved Plots Are Available
Open the doors to a luxurious Lifestyle
Get best & Affordable Property
The best investment on Earth is earth
PREMIUM -Rs.1375/sqft
A BLOCK -Rs.1375/sqft
B BLOCK -Rs.1375/sqft
C BLOCK -Rs.1375/sqft
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால், எதிர்காலம் நம்மை வரவேற்கும்.
உங்கள் வாழ்க்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு நானே சிறந்தவன் - இப்படிக்கு நிலம்.
மனையின் அருகில் சிறப்பு அம்சங்கள்
Peripheral Ring Road சென்னை புறவட்ட சாலையிலேயே நமது மனைபிரிவு அமைந்துள்ளது.
Outer Ring Road சென்னை வெளிவட்ட சாலையிலருந்து 2 கி.மீ தொலைவில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது. * மீஞ்சூர் இரயில் நிலையம் (400 மீ) 5 நிமிட நடைபயணம், சென்ட்ரல் இரயில் நிலையம் – 25 கி.மீ
கோயம்பேடு மார்க்கெட் 32 கி.மீ சென்னை ஏர்போர்ட் 56கி.மீ.
மனைகளின் அனைத்து பிரதான சாலைகளும் 30 அடி மற்றும் 23 அடி அகலமான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நமது மனைகளின் மின்சார வசதி, சோலார் தெருவிளக்குகள் மற்றும் CCTV கண்காணிப்பில் உள்ளது.
மனைகளின் சுற்றிலும் முள்கம்பி வேலி உடன் நுழைவுவாயில் மற்றும் 24 மணி நேரம் பாதுகாப்பு இரண்டு வருடம் இலவசம்.
சுவையான நிலத்தடிநீர் 30அடி மற்றும் சுகாதாரமான காற்றோட்டம் சுவையான குடிநீர் நிறைந்த இடத்தில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது. சுற்றிலும் வீடுகளுக்கு மத்தியில் உடனே வீடுகட்டி குடியேரலாம்.
நமது மனைகளின் அருகிலேயே ஸ்ரீ சந்தரபிரபு ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. RMK குழுமம் (18கி.மீ), வேலம்மாள் கல்வி குழுமம் (15கி.மீ), TJS குழுமம் (20கி.மீ). பாரத் மெட்ரிகுலேஷக் (6கி.மீ), LNG கல்லுரி (10கி.மீ), ஸ்ரீ தேவி கல்லூரி (12கி.மீ) மீஞ்சூர் மேல்நிலைப்பள்ளி (500மீ), இஸ்ரேல் மெட்ரிகுலேஷன் (1கி.மீ). Sontrust மெட்ரிலேஷன் (500மீ), விவேகானந்தா குழுமம்
(1கி.மீ), சகாயமாதா மெட்ரிகுலேஷன் (1கி.மீ), Dr.MGR Fisheries University ஆகிய கல்வி குழுமங்கள் நமது மனைகளின் அருகிலேயே அமைந்துள்ளது.
எண்ணூர் துறைமுகம் (10கி.மீ). காட்டுப்பள்ளி துறைமுகம் (10கி.மீ), ரிலையன்ஸ் இந்தியா PVT LTD,Ashok Leyland, பழவேற்காடு கடற்கரை மற்றும் அனைத்து தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது.
நமது மனைகளின் அருகில் SBI, CUB, KVB, INDIAN, UNION, DCB, HDFC ஆகிய அனைத்துவிதமான வங்கிகள் அமைந்துள்ளது.
G.H மருந்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரேஷன் கடைகள், ATM, Petrol Bunk ஆகிய அனைத்தும் நமது மனைகளின் அருகிலேயே அமைந்துள்ளது.
நமது மனைகளின் அருகில் சாய்பாபா கோவில், வரதராஜபொருமாள் கோவில், மசூதி, சர்ச் ஆகிய வழிபாட்டுத்தளங்களும் 500மீ தொலைவில் அமைந்துள்ளது.
நமது மனைகளின் அருகிலேயே KK A/c மற்றும் ManiA/c திரையரங்கம் அமைந்துள்ளது.
Your call and site visit are handled by a ChennaiLand advisor, free, with zero brokerage.